About us

The Jaffna Institute for Law and Policy engages in research, advocacy and educational activities in relation to law and policy matters affecting the North and East regions of Sri Lanka.

யாழ்ப்பாணம் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான கற்கை நிலையத்தின் நோக்கம் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் சட்டம், அரசியல் மற்றும் கொள்கை சார் விடயங்கள் தொடர்பில் ஆய்வு, விழிப்புணர்வு மற்றும் கல்விப் பணி ஆற்றுவதாகும்.