
1. தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வு யோசனைகள்
மற்றும்
2. இலங்கை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட யுத்தத்தின் போதான, பின்னரான பெரும் குற்றங்கள் தொடர்பிலான வழக்குகளை
எண்ணிம மயப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் அறிமுக நிகழ்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: யாழ்ப்பாணம் டில்கோ விடுதி
காலம்: 09 நவம்பர் 2025 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 4 மணி முதல்


